(ப.பன்னீர்செல்வம்)

கொழும்பு நகரில் 1000 க்கும் மேற்பட்ட யாசகர்கள் உள்ளனர். இவர்களில் மூன்றில் ஒருவீதம் சிறு பிள்ளைகள் எனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக ரணவக, 16000 மேல் கட்டாக்காளி நாய்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் சம்பிக ரணவக இத் தகவல்களை வெளியிட்டார்.