பப்புவா நியூ கினியாவின் சாலமன் கடல் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்ததன்படி, நிலநடுக்க மையம் கிம்பே நகரத்திற்கு தென்கிழக்கே சுமார் 194 கிலோமீற்றர் தொலைவில், நிலத்தடுக்கு 10 கிமீ ஆழத்தில் அமைந்திருந்தது.
நிலநடுக்கத்திற்குப் பிறகு அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தாலும் பின்னர் அது ரத்து செய்யப்பட்டது.
பப்புவா நியூ கினியா பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் பகுதியில் இருப்பதால் இவ்வாறான நிலநடுக்கங்கள் அப்பகுதியில் அடிக்கடி ஏற்படுவது வழக்கமானது. உயிரிழப்புகள் அல்லது பெரும் சேதங்கள் இதுவரை பதிவாகவில்லை.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM