இன்றைய சூழலிலும் எம்மில் சிலர் லொத்தர் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். வேறு சிலர் ஓன்லைன் வழியாக திடீரென்று அதீத தனவரவு வருவதற்கான போட்டியில் பங்குபற்றுகிறார்கள்.
சுருக்கமாக விவரிக்க வேண்டும் என்றால் எம்மில் பலரும் திடீர் அதிர்ஷ்டம் வேண்டும் என விரும்பத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த திடீர் அதிர்ஷ்டம் சாமானியர்களை விட ...தொழிலில் - வணிகத்தில்- விற்பனையில் - வியாபாரத்தில் - ஈடுபட்டிருக்கும் தொழில் முனைவோருக்குத்தான் அதீத ஈடுபாடு இருக்கும்.
இவர்கள் எப்போதும் திடீர் அதிர்ஷ்டம் என்பது கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான வழிமுறையை பின்பற்றினால்... சாதகமான பலன்களை கிடைக்கும் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பிக்கப் வாகனம் என்றொரு வாகனம் பயணிகளுக்கு உதவி வருகிறது. அந்த பிக்கப் வாகனத்தில் அல்லது யாரேனும் வாகனத்தில் பயணிக்கும் போது உங்களை பிக்கப் செய்தால்.... அந்தப் பயணத்தை நீங்கள் 40 கிலோ மீற்றர் வரை தொடர்ந்தால்... அல்லது தற்போது இந்தியாவில் ஓலா - ஊபர் போன்ற நான்கு சக்கர வாடகை வாகன பயணத்தை நாப்பது கிலோ மீற்றர் வரை மேற்கொள்ள வேண்டும்.
இதனால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். நான்கு சக்கர வாகனத்தில் 40 கிலோ மீற்றர் பிக்கப் வாகனத்தில் பயணித்த பிறகு...அங்கிருந்து மூவருளி வாகனத்தில் அதே 40 கிலோ மீற்றர் தொலைவிற்கு திரும்பிட வேண்டும்.
இந்த பிரத்யேக பயணத்தை சனிக்கிழமைகளிலும் நீங்கள் பிறந்த கிழமைகளிலும் உங்களது ஜாதகத்தில் லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் உள்ள கிரகங்களுக்குரிய கிழமைகளிலும் பயணித்தால் தொழிலில் திடீர் அதிர்ஷ்டம் கிடைத்து முன்னேறலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM