ஹட்டன் தலைமையக பொலிஸ் பரிசோதகர் உடன் இடமாற்றம்

Published By: Raam

04 Aug, 2017 | 08:32 AM
image

ஹட்டன் தலைமையக பொலிஸ் பரிசோதகர் டி.பி.கே.எம்.ஹெட்டியாரச்சி உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பதவிக்காக அக்கரைபற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் புதிய பொலிஸ் தலைமை பரிசோதகராக பொறுப்பேற்கவுள்ளதாகவும் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த எட்டு மாதத்திற்கு முன் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் திகாவத்துர அவர்கள் ஹட்டன் சிகை அலங்கார நபர் ஒருவர் தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் செய்த போராட்டத்தினையடுத்து முன்னாள் தலைமைய பொலிஸ் பரிசோதகர் மாற்றப்பட்டு  மேற்படி பொலிஸ் தலைமை பொறுப்பதிகாரி டி.பி.கே.எம்.ஹெட்டியாரச்சி பொறுப்பேற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இப்பிரதேசத்தில் தகுதியானவர்கள் இருந்தும் பொறுப்பானவர்கள் இவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்காதிருப்பது குறித்தும் பொலிஸ் நிலைய உத்தியோகஸ்த்தர்கள் மத்தியில் அதிருப்தி காணப்பட்டு வருவதும் மேலும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11