முன்னணி ஜப்பானிய மின்சார வாகன போக்குவரத்து தீர்வுகளை வழங்கும் Terra Motors, இலங்கையில் தனது முன்னணி மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டியான Kyoro ஐ அறிமுகம் செய்துள்ளது.
Terra Motors இன் அடுத்த தலைமுறை மின்சார முச்சக்கர வண்டியாக அமைந்திருப்பதுடன், பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொறியியல் நுட்பங்களை இலங்கைக்கு கொண்டு வருவதில் நாம் பெருமை கொள்கிறோம். ஆசியாவில் நிலைபேறான போக்குவரத்துக் கட்டமைப்பை மாற்றியமைக்கக்கூடிய பிரதான சந்தைகளில் இலங்கையும் ஒன்றாக அமைந்துள்ளதாக நாம் காண்கிறோம்.” என்றார்.
இந்த நடவடிக்கையினூடாக ஜப்பான் மற்றும் இலங்கையிடையே அதிகரித்துச் செல்லும் பொருளாதார மற்றும் வியாபார கைகோர்ப்புகள் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
Terra Motors இன் பிரவேசத்தினூடாக தொழில்னுட்பம், முதலீடு மற்றும் நிலைபேறான விருத்தி போன்றவற்றில் பரஸ்பர அனுகூலம் எற்படும் என்பதில் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், இரு நாடுகளுக்குமிடையே கைகோர்ப்புக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுமுள்ளது.
வியாபார கோரிக்கைகள் அல்லது விநியோக வாய்ப்புகளுக்கு, எம்மை ev.auto@terramotors.co.jp ஊடாக அல்லது WhatsApp ஊடாக +91 91477 52921 தொடர்பு கொள்ளவும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM