ஞானம் கலைக்கூடத்தினால் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில், வன்னியர் கலா எழுதிய "நிலவைத் தொலைத்த வானம் "நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் கௌரவ விருந்தினராக கொழும்பு தேஜஸ்வராலயா கலைக்கூட இயக்குனர், கலைஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகையில் நூல் பற்றியும் தமிழ் மக்கள் கடந்து வந்த தடம் பற்றியும் குறிப்பிட்டார்.
மேலும், பல தமிழ்ப்புலமையாளர்கள் விழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM