ஹங்கம பகுதியில் இரட்டைக் கொலை!

Published By: Digital Desk 1

07 Oct, 2025 | 09:09 AM
image

ஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாடிகல - ரன்ன பகுதியில் உள்ள வீடொன்றில் ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை ஹங்கம பொலிஸ் நிலையத்திற்கு இந்த தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் ரன்ன மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளைச் சேர்ந்த 28 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருவரும் வீட்டில் தங்கியிருந்தபோது,  அடையாளம் தெரியாத குழுவினரால், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலைக்கான காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் நீதவான் விசாரணைகளுக்காக, சடலங்கள் சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில், ஹங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 15:42:44
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23
news-image

மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி,...

2026-05-21 15:02:19
news-image

ஸ்ரீபாத யாத்திரை பருவத்தின் போது இதுவரை...

2026-05-21 15:00:40
news-image

தலசீமியா நோய் கட்டுப்பாடு மற்றும் நோயாளர்...

2026-05-21 14:38:31
news-image

பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு எதிரான வழக்கு...

2026-05-21 14:21:34
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயத்தை சிறப்பாக...

2026-05-21 14:22:50
news-image

போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 07 வருட...

2026-05-21 14:26:59
news-image

வெளியக காரணிகளால்தான் டொலரின் பெறுமதி உயர்கிறது...

2026-05-21 14:16:58