மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை வீரரும், 1970களில் அணியின் முக்கிய உறுப்பினருமான பெர்னார்ட் ஜூலியன் காலமானார். அவருக்கு 75 வயதாகும்.
டிரினிடாட் வால்சேனில் அவர் இறந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் திறமையான துடுப்பாட்டக்காரராக விளங்கிய ஜூலியன், 1975ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலகக் கிண்ண தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த முக்கிய வீரராக இருந்தார்.
அந்த தொடரில் இலங்கைக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 4 விக்கெட்டுக்கு 27 ஓட்டங்கள் என்ற சிறப்பான பந்துவீச்சு சாதனையையும் படைத்தார்.
அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அழுத்தமான சூழ்நிலையில் 26 ஓட்டங்கள் எடுத்து, அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM