பெல்லன்வில ரஜமஹா விகாரையைச் சேர்ந்த பிரபல பெண் யானையான “மெனிக்க” உயிரிழந்துள்ளதாக விகாரை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
76 வயதான மெனிக்க, திங்கட்கிழமை (6) அதிகாலை விகாரை வளாகத்திலேயே இறந்ததாக விகாரை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பல தசாப்தங்களாக விகாரையின் வருடாந்த பெரஹெராக்கள் மற்றும் பிற மத, கலாசார நிகழ்வுகளில் முக்கிய பங்காற்றிய மெனிக்க, பக்தர்களிடையே பெரும் பாசத்தை பெற்றிருந்தது.
அவளது மரணம், பெல்லன்வில ரஜமஹா விகாரையும் அங்கு வழிபடும் பக்தர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM