கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் இன, மத ஒற்றுமைக்காகவும், நல்லிணக்கத்துக்காகவும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற சர்வமத தலைவர்களான சகஸாத்ரவேதி கலஹிடியே சுமன நாயக தேரர், சிவஸ்ரீ கலாநிதி ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி, கலாநிதி நிஷான் சம்பத் குரே பாதிரியார், திலகசூரிய ஜயவர்தன பாதிரியார் மற்றும் சஹாயராஜா எத்தனி சாமி ஆகியோருக்கு கொழும்பு பொரல்லை அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தினால் சமாதான விருது வழங்கிவைக்கும் நிகழ்வு கொழும்பு தெமட்டகொடை எம்.ஐ.சி.எச்.பாஷா விழா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி கலந்துகொண்டார்.
இதன்போது பிரதம விருந்தினர் மற்றும் அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தின் அதிபர் ஷிப்லி ஹாஷிம் ஆகியோர் சர்வமத தலைவர்களுக்கான விருதினை வழங்கிவைப்பதை படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM