சம்பத் மனம்பேரி என்பவர் தனது ஒருங்கிணைப்புச் செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மறுத்துள்ளார். இதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தற்போது மனம்பேரி என்ற ஒருவர் எனது ஒருங்கிணைப்புச் செயலாளர்களில் ஒருவர் என்று கூறுகிறார்கள். நான் இந்த மாவட்டத்திலிருந்து மட்டுமே ஒருங்கிணைப்புச் செயலாளர்களை நியமித்தேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தக் கூற்று என்னுடைய பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என்றும் ஜோன்ஸ்டன் பெர்னாணடோ மேலும் தெரிவித்துள்ளார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM