பாடசாலை நீச்சல் தடாகத்தில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற மாணவனுக்கு நேர்ந்த கதி!

06 Oct, 2025 | 12:31 PM
image

மாத்தறை - திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில்  நீரில் மூழ்கி மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 12 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாணவன் நேற்றைய தினம் பாடசாலையில் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கிரிக்கெட் பந்து நீச்சல் தடாகத்தில் விழுந்துள்ளது.

இதனால் இந்த மாணவன் பாடசாலை நீச்சல் தடாகத்தில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18
news-image

தரணி குமாரதாசவை கூட்டுறவுச் சங்க பதிவாளர்...

2025-11-11 16:40:39
news-image

அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை...

2025-11-11 14:52:49