தாஜுடீன் மரண விசாரணைகளில் புது திருப்பம் ; ஷிரந்தியின் மீது திரும்பும் சந்தேகம்…?
Published By: Digital Desk 3
05 Oct, 2025 | 05:25 PM
தாஜுடீனை கடத்திய டிபெண்டர் ரக வாகனம் சிரிலிய சவிய அறக்கட்டளை நிறுவனத்துக்கு சொந்தமான WP KA0642 என்ற பதிவு எண்ணைக் கொண்டது என 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் 20 அன்று குற்றப்புலனாய்வுத் துறை நீதிமன்றுக்கு அறிவித்திருந்தது. சிரிலிய சவிய என்பது மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை நிறுவனமாகும். சமூக நலத்திட்டங்கள் மற்றும் மக்களுக்கு உதவி வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்தத் திட்டம் நிதி முறைகேடுகள் மற்றும் பிற குற்றச் செயல்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு, விசாரணைகளுக்கு உள்ளானது. ஆனால் அதற்குப்பிறகு அது தொடர்பான விசாரணைகள் இழுபறியாகின. திடீரென மைத்ரிபால சிறிசேன மகிந்தவை பிரதமராக்கியமை, அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள், கோட்டாபய ஜனாதிபதியானமை போன்றவற்றால் தாஜுடீன் கொலை வழக்கு விசாரணைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்தன.
-
சிறப்புக் கட்டுரை
அரச எதிர்ப்பு பேரணியை தவிர்க்கும் பிரதான...
09 Nov, 2025 | 05:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
09 Nov, 2025 | 05:36 PM
-
சிறப்புக் கட்டுரை
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு…! ;...
09 Nov, 2025 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
யார் வட மாகாண முதலமைச்சர் ?
09 Nov, 2025 | 11:17 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்துக்கு எதிரான நவம்பர் 21 பேரணி…!...
05 Nov, 2025 | 01:57 PM
-
சிறப்புக் கட்டுரை
அண்டைய நாட்டு நிர்வாகத் தோல்வி :...
04 Nov, 2025 | 01:14 PM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM