உள்ளூராட்சி மன்றங்கள், மகாண சபைகள்  தேர்தல் ஒரே தினத்திலே  நடத்தப்படும்  : பைசர் முஸ்தபா

By Priyatharshan

03 Aug, 2017 | 03:21 PM
image

(க.கமலநாதன்)

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

அதேநேரம் பெப்ரல் அமைப்பின் கோரிக்கையின் பிரகாரம் தேர்தலுக்காக வேட்பாளர்கள் செலவிடுகின்ற தொகையையும் குறைப்பதற்கான சட்டமூலத்தையும் விரைவில் சமர்பிகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனால் தற்போது இந்த தேர்தல்கள் அனைத்தையும் ஒரே தினத்தில் நடத்துவற்கான சட்டமூலத்திற்கான அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் வருகின்ற நாட்களில் மேற்படி சட்டமூலத்தை நிறைவேற்று சபையில் சமர்பிக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.

பெப்ரல் அமைப்புடன் நேற்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூகோள அரசியல் போக்குகள், பொருளாதார நெருக்கடியை...

2022-09-29 19:25:15
news-image

கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க...

2022-09-29 17:36:50
news-image

ஆசிரியர் தினத்திற்கு சகோதரன் பணம் செலுத்தாமையால்...

2022-09-29 17:27:36
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமையின் எதிரொலி :...

2022-09-29 16:55:28
news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34