அதிக வேகத்தில் பயணித்த லொறி ; பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவன்

04 Oct, 2025 | 02:07 PM
image

கம்பஹா - மினுவாங்கொடை வீதியில் வீதியவத்த சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிக வேகத்தில் பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் மீது மோதி பின்னர் கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஆவார்.

விபத்தினையடுத்து லொறியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் சரணைந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைதி மற்றும் மனிதநேயத்தின் நாடாக இலங்கையைக்...

2026-11-07 13:13:40
news-image

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும்...

2026-11-07 13:31:27
news-image

அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராகக் குரல்கொடுக்க தீபாவளி...

2026-11-07 13:35:16
news-image

வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 

2026-11-07 14:36:04
news-image

வறுமை, ஏற்றத்தாழ்வு, அநீதிகள் அகற்றப்படும் சமூக...

2026-11-07 13:27:31
news-image

சமூக மாற்றத்திற்கும் நம்பிக்கையூட்டும் எதிர்காலத்திற்குமான தொடக்கமாக...

2026-11-07 13:39:01
news-image

உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும்...

2026-11-07 13:22:31
news-image

இன, மத வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையையும்...

2026-11-07 13:42:03
news-image

அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன் தீபாவளியைக்...

2026-11-07 13:45:00
news-image

இன்றைய வானிலை

2026-11-08 06:26:56
news-image

நிலக் குத்தகைக் கால நிச்சயமற்ற தன்மையால்...

2026-11-07 14:14:45
news-image

வருமான வரி வரம்பு குறைப்பு, தனியார்...

2026-11-07 17:48:39