பென்றோஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருப்பணி செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, உச்சி குழி மூடல் வைபவம் வரும் திங்கட்கிழமை (06) காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை ஆலய வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த வைபவம் சொ. மகேந்திரன் ஜேபி தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பென்றோஸ் தோட்டம், கலபொட, நாவலப்பிட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு யாகங்கள் மற்றும் சடங்குகளுடன் நடைபெறும் இந்நிகழ்வு, ஆலய அபிமானிகளின் முழுமையான ஆதரவோடு சிறப்புற நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM