சட்டவிரோத காணிகள், கட்டிடங்களை அகற்றும் பணி கிண்ணியாவில் ஆரம்பம்

04 Oct, 2025 | 12:21 PM
image

கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் சட்டவிரோத காணிகளையும் கட்டிடங்களையும் அகற்றி, அரச உடமையாக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (03) கிண்ணியா பிரதேச செயலாளர் எம் .எச் .எம் கனி தலைமையில் நீதிமன்ற பதிவாளர் மற்றும் அதிகாரிகள் பொலிஸார் கிண்ணியா பிரதேச செயலாக காணி உஸ்தியோகத்தர்கள் முன்னிலையில் இடம்பெற்றன. 

கிண்ணியா கச்சக்கொடு தீவு  பகுதியில் சட்டவிரோதமாக பெறப்பட்ட காணிகள் மற்றும் கட்டிடங்கள் 1979 ஆம் ஆண்டு காணி சுவிகரிப்பு சட்டத்தின்  கீழ் கிண்ணியா பிரதேச செயலாளரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பின்படி  பதிவாளர் பிஸ்கால் ஓடரை வழங்கி காணி மற்றும் சட்டவிரோத கட்டிடங்கள் வெட்கோ இயந்திரம் இட்டு அழிக்கப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்டன. 

சட்ட விரோத காணி மட்டும் கட்டிடங்களை வைத்திருந்தவர்கள் நிகழ்வின்போது வாக்குவாதத்திலும்  ஈடுபட்டனர் இருந்தபோதும் நீதிமன்ற தீர்ப்பின்படி  பொலிஸாரின் உதவியுடன் கட்டிடங்கள் அகட்டப்பட்டு வருகின்றன.

கட்சக்கொடு தீவில் நீண்ட காலமாக இளைஞர்கள் விளையாடி வந்த மைதானம் ஒன்றும் சட்ட விரோதமாக கைப்பற்றிய வரிடம் இருந்து அரசுடைமை ஆக்கப்பட்டன. இந்த நிகழ்வு நடைபெறுகின்ற போது பெருமளவான இளைஞர்கள் கூடி நின்றனர்.  தொடர்ந்தும் இந்த சட்ட விரோத கட்டிட அகட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07