தீபாவளி வணிக நில குத்தகையால் அட்டன்-டிக்கோயா நகர சபைக்கு ரூ. 3.6 மில்லியன் வருமானம்

04 Oct, 2025 | 10:51 AM
image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  வணிக நடவடிக்கைகளுக்காக 146 நிலங்களை குத்தகைக்கு விட்டதன் மூலம் அட்டன்- டிக்கோயா நகர சபை ரூபாய் 3.6 மில்லியனுக்கும் அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளது.

இதேவேளை அட்டன் நகரில் தற்போது நடைபாதை வர்த்தக நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஸ்டார் சதுக்கம் மற்றும் சக்தி மண்டபத்திற்கு அருகிலுள்ள நியமிக்கப்பட்ட பகுதிகள் விதிமுறைகளின் கீழ் வர்த்தக நடவடிக்கைகளுக்காக  ஒதுக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40
news-image

அரசியல் பழிவாங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது...

2026-08-11 15:06:43
news-image

சர்வாதிகார யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை...

2026-08-11 16:12:43
news-image

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல்...

2026-08-11 17:08:28
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களின்...

2026-08-11 17:07:04
news-image

பிரதம நீதியரசர், நீதிபதிகள் மீது எதிர்க்கட்சியினர்...

2026-08-11 17:37:53
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கு பதிலாக...

2026-08-11 17:37:11
news-image

சிறைச்சாலை பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற இராணுவ...

2026-08-11 17:17:44
news-image

அரச அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் அடிப்படைச் சம்பளத்துடன்...

2026-08-11 17:47:45