யாழ்ப்பாணம் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (3) நடைபெறுகிறது.
இன்று பிற்பகல் 1 மணியளவில் யாழ்ப்பாணம் புனித யுவானியர் தேவாலய முன்றலில் இருந்து கலாசார ஊர்வலம் ஆரம்பமாகி 1.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தினை சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பண்பாட்டு பெரு விழா ஆரம்பமானது.
இதன்போது பல்வேறு கலாசார நிகழ்வுகள், சாதனையாளர் கௌரவிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM