சீரடி சாய்பாபாவின் மகா சமாதி தினமான வியாழக்கிழமை (2) விஜயதசமியன்று சீரடி சாயி பாபா மத்திய நிலையத்தில் விசேட சமய அனுஷ்டானங்கள் நடைபெற்றன.
இதன்போது நிலையத்தின் தலைவர் எஸ்.என். உதயநாயகன் தலைமையில் சித்திரத்தேர் கலசபூஜை நடைபெற்றது.
சீரடி சாயி பாபா சித்திரத்தேர் பவனிக்காக வசந்த மண்டபத்தில் இருந்து தேரினில் வலம் வந்ததோடு, நடைபெற்ற பூஜை வழிபாட்டில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு : எஸ். எம். சுரேந்திரன்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM