மட்டக்களப்பு கல்லடியில் கசிப்புடன் வியாபாரி கைது!

03 Oct, 2025 | 02:34 PM
image

மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இயங்கிவந்த கசிப்பு வியாபார நிலையத்தை சுற்றிவளைத்தபோது, புதன்கிழமை (1) இரவு கசிப்பு வியாபாரி ஒருவர் 52 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இரவு தலைமையக பொலிஸ் நிலைய போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் கல்லடி நாகதம்பிரான் வீதியில் வீடொன்றினை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆண் வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் 52 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்டவரை நேற்று வியாழக்கிழமை (2) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மஹியங்கனையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2026-09-11 09:13:52
news-image

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: விசாரணைக்கு 03...

2026-09-11 08:56:14
news-image

தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல்: இரு பிள்ளைகள்...

2026-09-11 07:54:57
news-image

இன்றைய வானிலை

2026-09-11 06:26:29
news-image

2027ல் கடுமையான வறட்சி ஏற்படலாம்: நீர்...

2026-09-10 15:23:36
news-image

இலங்கை தொடர்பான இரகசிய ஒப்பந்தங்களை வெளிப்படுத்த...

2026-09-10 15:24:01
news-image

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு புனித நீரைத்...

2026-09-10 15:24:49
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஒரு...

2026-09-10 19:39:05
news-image

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்...

2026-09-11 08:31:53
news-image

நாமல் ராஜபக்‌ஷவை சிறையில் அடைப்பதன் மூலம்...

2026-09-10 16:06:41
news-image

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பதவி நிலை...

2026-09-10 16:07:16
news-image

பொதுஜன பெரமுனவின் அநுராதபுர கூட்டத்துக்கு தேசிய...

2026-09-10 19:39:39