இலங்கை இராணுவத்தினரின் அபிமன்சலவுக்கான பங்களிப்பை வலுப்படுத்திய டேவிட் பீரிஸ் குழுமம்

03 Oct, 2025 | 12:56 PM
image

டேவிட் பீரிஸ் குழுமம் அதன் சமூக நலன்புரி குழுவின் ஊடாக இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்படும் அனுராதபுரத்தில் உள்ள மாற்றுத்திறனாளி போர் வீரர்களைப் பராமாரிக்கும் அபிமன்சல ஆரோக்கிய விடுதிக்கு மீண்டும் ஒருமுறை தனது ஆதரவை வழங்கியுள்ளது.

புனரமைக்கப்பட்ட வில்லாக்கள் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (லங்கா) லிமிடெட் நிறுவனத்தின் பிரதிப் பிரதான அதிகாரி– செயற்பாடு திரு.கோசல ரத்னாயக்க அவர்களினால், அபிமன்சலவின் தளபதி பிரிகேடியர் பிரியந்த லியனகே அவர்களிடம் கையளிக்கப்பட்டது.  

குழுமத்தின் சமூக நலன்புரிக் குழுவின் உறுப்பினர்களான திரு.சம்பத் வீரக்கோன், பிரதி பிராந்திய முகாமையாளர்

வாகன விற்பனை, திரு.தசுன் எதிரிசிங்க, தலைவர் - உள்ளக மற்றும் வெளியகத் தொடர்பாடல் - டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடட், திரு.துமிந்த ஏக்கநாயக்க, முகாமையாளர் - மீட்புக்கள், எசட்லைன் பைனான்ஸ் லிமிடட் மற்றும் திரு.நிர்மான டயஸ், நிர்வாகி – வாகன விற்பனை னுPஆஊ உள்ளிட்டவர்களும் இந்தக் கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிகரமாக நிறைவுற்ற ‘ProFood ProPack &...

2026-09-02 14:24:23
news-image

CCC Foundation நடத்தும் bikeathon நிகழ்ச்சியின்...

2026-08-27 12:24:37
news-image

2026 இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு...

2026-08-22 12:33:59
news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47
news-image

இலங்கையின் முன்னணி உணவுத் துறை கண்காட்சியான...

2026-08-14 10:51:37
news-image

RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக...

2026-08-13 17:43:14
news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29