நடிகர் முகேன் ராவ் நடிக்கும் 'நிறம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Vishnu

03 Oct, 2025 | 02:32 AM
image

'பிக் பொஸ்' சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும், 'வேலன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவருமான மலேசியாவை சேர்ந்த நடிகர் முகேன் ராவ் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'நிறம்' எனும் ஆந்தாலஜி பாணியிலான திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கிருஷ்ணா பலராம் இயக்கத்தில் உருவாகி வரும் 'நிறம்' எனும் திரைப்படத்தில் முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ராணி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சான்டானியோ டெர்ஜியோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி .இமான் இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி ஹைப்பர் லிங்க் பாணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே ஸ்கொயர் சினிமா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இதனிடையே நடிகர் முகேன் ராவ் நடிப்பில் வெளியான 'வேலன்', 'ஜின்- தி பெட்' என இரண்டு திரைப்படங்களும்... வணிக ரீதியாக பாரிய வெற்றியை பெறாததால்.. அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் 'நிறம்' படத்திற்கும் திரையுலக வணிகர்களிடையே எதிர்பார்த்த அளவிற்கு ஆதரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் பஹத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-08-11 16:51:42
news-image

நடிகர் துல்கர் சல்மானின் 'ஐ அம்...

2026-08-11 16:21:14
news-image

விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத்...

2026-08-11 16:19:16
news-image

சிக்கலில் சிக்கிய ‘சியான்’ காணொளியை நீக்கினார்..!

2026-08-11 13:07:57
news-image

திடீரென உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை.....

2026-08-11 10:20:42
news-image

சங்ககிரி ராஜ்குமார் நடிக்கும் 'ஒன் மேன்'

2026-08-10 17:11:32
news-image

ஜேம்ஸ் வசந்தனின் துள்ளல் இசையாக வெளியாகியுள்ள...

2026-08-10 17:11:21
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-10 17:09:05
news-image

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து வழங்கும் லேடி...

2026-08-10 16:51:16
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் யாஷ்...

2026-08-10 16:44:49
news-image

சூப்பர் குட் பிலிம்ஸ் அறிமுகப்படுத்தும் 45வது...

2026-08-10 16:42:52
news-image

உளவு துறை பின்னணியில் புலனாய்வு திரைப்படமாக...

2026-08-10 16:26:05