வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் புதன்கிழமை (01) நடைபெற்ற நவராத்திரி பூஜையினை முன்னிட்டு கொலு பூஜை மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சிறப்பு அதிதியாக கொழும்பு மாநகர சபை முதல்வர் வ்ரே கெலி பால்தசார், அறுவை சிகிச்சை பேராசிரியர் மற்றும் ஆலோசகர் அறுவை சிகிச்சை நிபுணர், பல்கலைக்கழக அறுவை சிகிச்சை பிரிவு, போதனா மருத்துவமனை, யாழ்ப்பாணம் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவிராஜ், மற்றும் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீ கஜன் ஆகியோரும் அறங்காவலர் சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.










(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM