உலகளாவிய மின்னணு சாதனத்துறையில் முன்னோடியான ASUS, தனது புதிய ASUS Gaming V16 (V3607) மடிக்கணினியை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கேமர்கள், க்ரியேட்டர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த புதிய மடிக்கணினி, நவீன தொழில்நுட்பம், மெல்லிய மற்றும் இலகுவான வடிவமைப்பு, உயர் ரிப்ரெஷ் ரேட் திரை மற்றும் வலுவான செயல்திறன் அம்சங்களுடன் வருகிறது.
இந்த வெளியீடு SINGER ஸ்ரீ லங்கா பிஎல்சி உடனான ஒத்துழைப்பில் முன்னெடுக்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும். ' ASUS மூலம் கேமிங் மற்றும் க்ரியேட்டர் மடிக்கயினிகளை எப்போதும் புதுமையாக சிந்திக்கிறோம்.
ASUS Gaming V16 (V3607) மூலம் செயல்திறன், வடிவமைப்பு மற்றும் AI முன்னேற்றங்களை இணைத்துள்ளோம். இது இலங்கை நுகர்வோரின் தேவைகளுக்குத் தகுந்ததாக உருவாக்கப்பட்டது.
வேகமான, நெகிழ்வான மற்றும் எதிர்காலத்துக்குத் தயாரான இயந்திரங்களை விரும்பும் இளம் கேமர்கள் மற்றும் க்ரியேட்டர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
SINGER உடன் இணைந்து இதை இலங்கை சந்தையில் கொண்டு வருவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த தயாரிப்பு கேமிங் மற்றும் க்ரியேட்டிவிட்டியில் ஒரு புதிய தரத்தை அமைக்கும்,' என ASUS தெற்கு ஆசியா பிராந்தியத் தலைவர் எரிக் ஓ தெரிவித்தார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM