நாட்டின் முன்னணி இலத்திரனியல் விற்பனையாளரான SINGER ஸ்ரீ லங்கா பிஎல்சி, புதிய Gjpa Huawei ஸ்மார்ட் அணிகலன்கள் மற்றும் Tablet வரிசையை தனது சில்லறை வலைப்பின்னல் மற்றும் விரிவான தேசிய விநியோக ஊடகங்களினூடாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வரிசையில் Gjpa tupirapy Huawei Watch Fit குவை 4, Huawei Band 10, Huawei FreeBuds SE2 மற்றும் Huawei MatePad SE11 ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் புதுமை மற்றும் நம்பகத்தன்மையை மதிக்கும் இளைஞர்கள் முதல் தொழில்முறை நிபுணர்கள் வரை அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த அறிமுகம் குறித்து SINGER ஸ்ரீ லங்கா பிஎல்சி குழும மேலாண்மை இயக்குனர் மகேஷ் விஜேவர்தன கூறுகையில்: ““SINGER எப்போதும் உலகின் முன்னணி தொழில்நுட்ப நாமங்களை இலங்கையரிடையே கொண்டு வர தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்த Huawei வரிசையின் மூலம் நாங்கள் சாதனங்களை மட்டுமல்ல, மக்களை புத்திசாலித்தனமாகவும், ஆரோக்கியமும் இணைந்த வாழ்க்கையை வாழ வைக்கும் கருவிகளையே வழங்குகிறோம். ஒவ்வொரு தயாரிப்பும் அழகிய வடிவமைப்பையும் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்து, வாடிக்கையாளர்கள் தோற்றத்துக்கும் செயல்பாட்டுக்கும் இடையில் தேர்வு செய்ய வேண்டிய நிலையை தவிர்க்கிறது.” என்றார்.
இந்த வரிசையின் முன்னிலையில் Huawei Watch Fit 4 உள்ளது. இது தொழில்முறை துல்லியத்துடன் கூடிய அடுத்த நிலை உடற்பயிற்சி கண்காணிப்பு, 10 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுள் மற்றும் மெல்லிய வடிவமைப்புடன் வருகிறது. ஜிம் அல்லது அலுவலகம் எதற்கும் ஏற்றது. அதன் வண்ணமயமான AMOLED திரை, அதிக ஒளியிலும் தெளிவாகக் காண்பிக்கிறது. மேலும், Android மற்றும் iOS சாதனங்களுடன் எளிதில் இணையும் வசதியைக் கொண்டுள்ளது.
Huawei Band 10, தினசரி வசதிக்காக தோல் நட்புறவான Gwthd fluororubber பட்டி, மேம்பட்ட TruSleep தூக்கப் பரிசோதனை, மன அழுத்தக் கண்காணிப்பு மற்றும் நீச்சல், ஓட்டப்பந்தயம் போன்றவற்றுக்கு AI வழிகாட்டுதலை வழங்குகிறது. 100-க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி முறைகளை உள்ளடக்கிய இது உடல்பயிற்சி ஆர்வலர்களுக்குப் பொருத்தமானதாகும்.
Huawei FreeBuds SE2, 40 மணிநேரம் வரை பேட்டரி ஆயுள், Huawei xyp algorithm மூலம் இயக்கப்படும் தெளிவான ஒலி, இலகுவான வடிவமைப்பு ஆகியவற்றுடன் வருகிறது. உடனடி இணைப்பு வசதி இசை மற்றும் அழைப்புகளை எளிதாக அனுபவிக்க உதவுகிறது.
Huawei MatePad SE11 வலுவான மெட்டல் ரniடிழனல வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 11 அங்குல நலந-உழஅகழசவ கரடட-எநைற திரை, குறைந்த நீல ஒளி மற்றும் துடித்தல் இல்லாத செயல்திறனுக்காக TÜV Rheinland சான்றளிக்கப்பட்டுள்ளது. இது நீண்ட நேர பயன்பாட்டில் கண்களுக்கு பாதுகாப்பாக உள்ளது. 7700 KO பேட்டரி முழு நாளும் உற்பத்தித் திறனை வழங்குகிறது. முனை Kids Corner மற்றும் Growth Partner போன்ற குடும்பத்திற்கு ஏற்ற அம்சங்கள், கற்றல், பொழுதுபோக்கு மற்றும் படைப்பாற்றலுக்குப் பொருத்தமானதாக இருக்கிறது.
இப்போது இந்த சாதனங்கள் சிங்கரின் நாடு முழுவதும் உள்ள சிங்கர் காட்சியறைகளிலும், அங்கீகாரமுடைய வி;ற்பனை முகவர்களிடமும் கொள்வனவு செய்திட முடியும். மேலும் சிங்கர் வழங்கும் நெகிழ்வான மற்றும் மலிவான கட்டணத் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு அண்மைத் தொழில்நுட்பங்களை எளிதாகக் கிடைக்கச் செய்கின்றன.
மேலும் தகவல்களுக்கு அருகிலுள்ள SINGER விற்பனை நிலையத்தை நாடவும் அல்லது www.singer.lk இணையதளத்தை பார்வையிடவும்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM