கிளிநொச்சி - தட்டுவான் கொட்டியில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு 

30 Sep, 2025 | 11:57 AM
image

கிளிநொச்சி - தட்டுவான் கொட்டி பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் இன்று (30) கண்டுபிடிக்கப்பட்டன.

அந்தப் பகுதியில் நேற்றைய தினம் ஒரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்று, அதில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தட்டுவான் கொட்டி பகுதி முழுவதும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை அங்கிருந்து அகற்றுவதற்குரிய நீதிமன்றத்தின் உத்தரவினை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷங்காய் மாநாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி அநுர

2026-08-16 08:55:06
news-image

ஆகஸ்ட் 30-இல் சர்வதேச மாநாடு: காணாமல்...

2026-08-16 08:56:43
news-image

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரிடமிருந்து கிடைக்கும்...

2026-08-16 11:34:51
news-image

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை...

2026-08-16 09:28:15
news-image

‘ஸ்பைடர் வுமன்’ என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி...

2026-08-16 08:40:39
news-image

சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழி...

2026-08-16 08:39:58
news-image

22 ஆவது திருத்தம் செவ்வாய் பாராளுமன்றில்...

2026-08-16 08:39:12
news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27
news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00