டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கும் மற்றும் கிளினிக் சேவைகளுக்கு வருகை தருவோரின் நலன் கருதியும் அட்டன் லயன்ஸ் கழகத்தினர் ஒரு தொகை வாங்கு கதிரைகளை வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்தனர்.
இந்நிகழ்வு கிளங்கன் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் பஸீல் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அட்டன் லயன்ஸ் கழகத் தலைவர் எஸ்.சப்பாணி, செயலாளர் நல்லுசாமி , லயன் பிரபாகர் உட்பட கிளங்கன் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் சங்கரமணிவண்ணன், பொருளாளர் பி.நாகேந்திரன் மற்றும் டாக்டர் அருள்குமரன் உட்பட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM