சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மாணவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 5 மாணவர்களினதும் விளக்கமறியலை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.