அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதில், சமந்தா விஜய்க்கு மனைவியாகவும், இவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதுபோலவும் படத்தில் காட்சிகள் இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது. இவர்களது குழந்தையாக நடிகை மீனாவின் மகள் நானிகா நடித்திருக்கிறார்.
இந்நிலையில், தற்போது இப்படத்தில் விஜய்யின் மகளான திவ்யாவும் இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இப்படம் வருகிற தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM