- முகப்பு
- Paid
- கண்ணீரில் கரூர் ; அம்பலமாகும் உண்மைகள் ; கூட்டம் சேர்வதற்காக நிகழ்வை தாமதப்படுத்தினாரா விஜய் ?
கண்ணீரில் கரூர் ; அம்பலமாகும் உண்மைகள் ; கூட்டம் சேர்வதற்காக நிகழ்வை தாமதப்படுத்தினாரா விஜய் ?
28 Sep, 2025 | 11:12 AM
விஜய் நாமக்கலில் பேசுவதற்கு அனுமதிபெற்ற நேரம் காலை 8.45. அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நேரத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளனர். ஆனால், அவர் சென்னை விமானநிலையத்தில் புறப்பட்டதோ 8.45 மணிக்குத்தான். பிறகு திருச்சி விமானநிலையத்துக்கு 10 மணிக்கு வந்து சேர்ந்துள்ளார். அங்கிருந்து நாமக்கல் சாலை மார்க்கமாக 90 கிலோ மீற்றர்கள் பயணிக்க வேண்டும். இதற்கு பொதுவாக சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். அவர் கொடுத்த நேரம் 8.45 ஆக இருக்கும் போது புறப்பட்டிருக்க வேண்டிய நேரம் என்ன? விஜய் வருகின்றார் என்று தெரிந்தாலே அம்மார்க்கத்தில் வாகன நெரிசல் ஏற்படுவது இயல்பு, ஆகையால் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு எப்போது அவர் புறப்பட்டிருக்க வேண்டும்? அவர் கரூர் வந்து சேர்ந்த நேரம் 2.30 மணியாகும். அதே வேளை அவர் கரூரில் பேச பெற்ற நேரம் 12மணி. இப்படி நேர அட்டவணை இருக்க அவர் வந்து சேர்ந்த நேரம் மாலை 7 மணி. இந்தக் கால தாமதத்திற்கு யார் பொறுப்பு ?
-
சிறப்புக் கட்டுரை
தலிபான்களை சர்வதேச சமூகம் தவறாக கணித்ததா?
18 Aug, 2026 | 12:37 PM
-
சிறப்புக் கட்டுரை
மதப் பாதுகாப்பு, தமிழ் மொழி
16 Aug, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மாகாணசபை தேர்தல்கள் ; தமிழ்பேசும் கட்சிகள்...
16 Aug, 2026 | 04:33 PM
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
மேலும் வாசிக்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM