ஆசிய கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியது

Published By: Digital Desk 1

28 Sep, 2025 | 10:49 AM
image

ஆசிய கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி நாட்டை வந்தடைந்தது.

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திற்கு இன்று காலை இலங்கை கிரிக்கெட் அணி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

6 போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை அணி 3 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்ற நிலையில், போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் இலங்கை அணி தோற்கடிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44
news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இந்தியாவை துவம்சம்...

2026-08-11 20:03:54