புத்திர பாக்கியம் கிடைப்பதற்கான சூட்சம குறிப்பு...!?

27 Sep, 2025 | 05:09 PM
image

திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சமூகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால்... சமூக உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள்  பிள்ளைகள் எத்தனை?  என்று கேட்பது கடமையாகி விட்டது.

இதற்கு திருமணமான தம்பதிகள் சரியான பதிலை அளிக்க வேண்டுமா? அல்லது சூழலுக்கேற்ற பதிலை வழங்க வேண்டுமா? என்பதை கேட்பவர்களை பொறுத்து பதிலளிக்கிறார்கள். 

இருப்பினும் அவர்களுடைய மனதில் பெற்றோர்களாக வேண்டும் என்ற தவிப்பு இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தாமதமாகிறது என்றால்... அதற்காக கவலைப்படாமல் பிரத்யேகமான வழிபாட்டினை மேற்கொண்டால்.. புத்திர பாக்கியம் கிட்டும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் குழந்தை பாக்கியம் கிட்டாத தம்பதிகள் நாளாந்தம் மதிய உணவாக தயிர் சாதத்தை பசியாற வேண்டும். அதே தருணத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் மதிய வேளையில் யாரேனும் மூன்று நபர்களுக்கு தயிர் சாதத்தை தானமாக வழங்க வேண்டும். இதனை தொடர்ந்து கடைப்பிடித்தால் சூட்சம நிலையில் மாற்றம் ஏற்பட்டு... புத்திர பாக்கியம் உண்டாகும்.‌

இதனை பின்பற்றுவதில் ஏதேனும் அசௌகரியங்கள் இருந்தால்... ஆதரவற்ற முதியவர்கள் இருக்கும் காப்பகம் அல்லது கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் காப்பகம் ஆகியவற்றுக்கு சென்று... அங்குள்ளவர்களுக்கு வாரத்தில் ஏதேனும் ஒரு நாள்- ஒரு வேளை உணவை வழங்கி, அவர்களுக்கு வஸ்திர தானத்தை முடிந்த அளவிற்கு செய்திட வேண்டும். இதனை செயல்படுத்துவதில் சங்கடங்களை ஏற்படுத்தும் என்றால்... இது போன்ற இடங்களில் தென்னம்பிள்ளையை பதியமிட்டு பேணி, பராமரித்து வந்தால்.... உங்களது புத்திர பாக்கிய கனவு நனவாகும்.‌

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31
news-image

தொழிலில் உள்ள தடைகளை அகற்றுவதற்கான சூட்சம...

2026-08-01 17:06:21
news-image

கர்ம வினைகளின் தாக்கத்தை அளிப்பதற்கான பிரத்யேக...

2026-07-31 17:00:24
news-image

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் -...

2026-07-31 15:07:30
news-image

நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான எளிய...

2026-07-30 17:19:48
news-image

சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பதற்கான சூட்சம வழிமுறை..!?

2026-07-29 17:05:08
news-image

கடன் சுமையை குறைத்துக் கொள்வதற்கான எளிய...

2026-07-28 16:59:16
news-image

பலனளிக்கும் பஞ்சாங்க வழிபாட்டு சூட்சமங்கள்..!

2026-07-27 15:25:35