வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நவராத்திரி விழா

27 Sep, 2025 | 04:11 PM
image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்  வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற நவராத்திரி விழா 2025ன்‌ இலக்ஷ்மி 2ம் நாள் பூஜை இடம்பெற்றது. 

இந்த நிகழ்வினை முன்னிட்டு  கொலு பூஜை மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 

இந் நிகழ்வின் சிறப்பு அதிதியாக திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், நிதி மேலாண்மை பேராசிரியர் பி.எம்.சி திலகரத்ன ஐயா, சமூக மருத்துவப் பேராசிரியர், கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பேராசிரியர் அனோஜி  அம்மையார், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் செல்வி. அரலிய தேவபாலன் மற்றும் Dr. அபிநயா அழகரசன் அறங்காவலர் சபை  உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்ததை புகைப்படங்களில் காணலாம். 

 (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44
news-image

104வது சர்வதேச கூட்டுறவு தினம்: யாழ்ப்பாணத்தில்...

2026-07-05 09:50:08