போலி ஆவணங்களை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்கள் விற்பனை ; மூவர் கைது!

26 Sep, 2025 | 12:13 PM
image

அம்பாந்தோட்டை - அங்குனுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் போலி ஆவணங்கள் மற்றும் 13 மோட்டார் சைக்கிள்களுடன் மூன்று பேர் அங்குனுகொலபெலெஸ்ஸ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட மூவரில் பிரதான சந்தேக நபர் குட்டிகல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் ஆவார்.

பிரதான சந்தேக நபர் போலி ஆவணங்களை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எனவே, உங்களது மோட்டார் சைக்கிள்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள அங்குனுகொலபெலெஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் 071 8591494 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அங்குனுகொலபெலெஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20