(எம்.சி.நஜிமுதீன்)

Image result for ரவி கருணாநாயக்க virakesari

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள உறுப்பினர்கள் சிலரும் ஆதரவு வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது.