எதிர் வரும் 4ஆம் திகதி அனைத்து அரசாங்கப்பாடசாலைகளும்  அரசாங்க அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளும் இரண்டாம் தவணை விடுமுறைக்கு மூடப்படும்  என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக குறித்த பாடசாலைகள் மீண்டும்  திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.