தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற மோகன்லால்

24 Sep, 2025 | 09:55 PM
image

2025 ஆம் ஆண்டிற்கான இந்திய சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர் விருதான தாதா சாஹேப் பால்கே விருது, மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லாலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் நடைபெற்ற 71ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில்... விருது பெற்ற கலைஞர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்ட கலைஞர்களில் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான தாதா சாஹேப் பால்கே விருது, மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே இத்தகைய விருதினை மலையாள திரையுலகினை சார்ந்த இயக்குநர் அடுர் கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் , இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக மலையாள சுப்பர் ஸ்டாரான மோகன்லாலுக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டிருக்கிறது என்பதும், தமிழ் திரையுலகத்தை பொறுத்தவரை இத்தகைய விருதினை மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - 'இயக்குநர் சிகரம்' கே. பாலச்சந்தர் மற்றும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி...

2026-07-17 17:05:39
news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17
news-image

அன்பே டயானா - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:36:58
news-image

நடிகர் வைபவ் நடிக்கும் 'மாறு வேஷம்'...

2026-07-17 14:58:49
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51