திகாமடுல்லையில் வருடாந்த எசல மகா பெரஹெர ஊர்வலம்

22 Sep, 2025 | 04:38 PM
image

வரலாற்று சிறப்புமிக்க திகாமடுல்லையில் நடைபெறும் வருடாந்த எசல மகா பெரஹெரவின் ஆரம்ப நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரான நளிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொண்டார்.

திகாமடுல்ல வருடாந்திர எசல மகா பெரஹெர ஊர்வலம் அம்பாறை விஹாரையில் இருந்து வெள்ளிக்கிழமை (19) புறப்படத் தொடங்கியது. 

ஊர்வலத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் கிராமப்புற மேம்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் துணை அமைச்சர் எல்.ஜி. வசந்த பியதிஸ்ஸ ஆகியோர் அம்பாறை விஹாரையில் நடைபெற்ற மத விழாக்களில் இணைந்து, அமரபுர கல்யாணிவம்சிக நிகாயவின் கிழக்கு மாகாணத்தின் துணைத் தலைமை பீடாதிபதி வணக்கத்திற்குரிய சுஹந்தகம சீலரத்ன தேரரின் அறிவுறுத்தலின் பேரில், கலசத்தை யானை மீது வைப்பதில் பங்கேற்றனர். 

திகாமடுல்ல எசல பெரஹெரா வெள்ளிக்கிழமை (19) அம்பாறை விஹாரையில் இருந்து ஊர்வலம் தொடங்கிய நிலையில், இன்று (22) அதன் கடைசி நாளாகும். மூன்று நாட்கள் நீடிக்கும் இந்த  பெரஹெர 16வது தடவையாக நடைபெறுகிறது.

மேலும் உள்ளூர்வாசிகள் உட்பட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுன இனவாத கட்சியல்ல என்பதற்கு...

2026-09-15 14:33:38
news-image

பிள்ளையான், கருணாவை நல்வழிப்படுத்தியதைப் போன்று அர்ச்சுனாவையும்...

2026-09-15 17:26:28
news-image

புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளரை பதவி நீக்க...

2026-09-15 15:36:33
news-image

அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் பொலிஸ்,...

2026-09-15 17:27:58
news-image

ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது...

2026-09-15 16:16:14
news-image

அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக அதிகாரத்தை மையப்படுத்தும்...

2026-09-15 16:31:05
news-image

அநுராதபுரம் கட்சி கூட்டத்தில் விடுதலைப் புலிகள்...

2026-09-15 17:47:07
news-image

பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பிரச்சினைகளுக்கு 2027க்குள்...

2026-09-15 15:36:04
news-image

நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள்...

2026-09-15 13:51:52
news-image

சுரேஷ் சலேவிடம் வைத்தியசாலையில் முழுமையான விசாரணை...

2026-09-15 17:28:41
news-image

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் : பொதுவெளியில்...

2026-09-15 19:08:21
news-image

இலங்கை பொருளாதாரம் 2026 இரண்டாம் காலாண்டில்...

2026-09-15 19:07:51