மொரட்டுவை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்பு!

Published By: Digital Desk 1

22 Sep, 2025 | 12:54 PM
image

மொரட்டுவை – எகொட உயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர - ஜயகத்புர கடற்கரையில் இன்று (22) காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

எகொட உயன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், உயிரிழந்த நபர் அடையாளம் கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 50 முதல் 60 வயதிற்கு இடைப்பட்டவர் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன்...

2026-04-19 06:44:33
news-image

இன்றைய வானிலை

2026-04-19 06:28:44
news-image

ILO-190 உடன்படிக்கையை அங்கீகரித்த 55-வது நாடாக...

2026-04-18 18:04:25
news-image

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச...

2026-04-18 18:19:37
news-image

அம்பலாங்கொடையில் ஹெரோயினுடன் பாதாள உலகக் குழு...

2026-04-18 18:05:26
news-image

சிறுபோக நெற்செய்கையை தமது சொந்தக்காணிகளில் மேற்கொள்ள...

2026-04-18 17:46:32
news-image

ராகமவில் பெண்னொருவரை சித்திரவதைக்குள்ளாக்கி தலைமுடியை வெட்டிய...

2026-04-18 17:15:39
news-image

ஆணமடுவவில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர்...

2026-04-18 16:55:58
news-image

இந்தியத் துணை ஜனாதிபதியின் இலங்கை விஜயம்:...

2026-04-18 16:04:40
news-image

ஹாலி-எல பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி...

2026-04-18 15:46:41
news-image

மலையகத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அந்தஸ்து...

2026-04-18 15:11:20
news-image

​"மக்கள் எழுச்சிக்கு பணிந்தது அரசாங்கம்: நிலக்கரி...

2026-04-18 14:48:48