பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுமார் 73 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதாக யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை (22) விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி பாட்டி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
குறித்த வழக்கை ஒக்டோபர் 15 ஆம் திகதி திரும்பப் பெற கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரெஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
இந்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM