பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்குள்ளான 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Published By: Digital Desk 1

21 Sep, 2025 | 09:09 AM
image

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகல பகுதியில் குளவிக்கொட்டுக்கு இழக்கான 12 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போகவந்தலாவை வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (20) மதியம் குறித்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

33 முதல் 69 வயதிற்கு இடைப்பட்டவர்களே குளவிக்கொட்டுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியின் ஓலம்': எதிர்வரும் 14 -...

2026-08-08 17:44:05
news-image

மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க...

2026-08-08 19:25:51
news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36