தாய், மூன்று பிள்ளைகள் விஷம் குடித்த சம்பவம் - தாய் பலி!

19 Sep, 2025 | 12:02 PM
image

உடுதும்பர - தம்பகஹபிட்டிய பகுதியில் இளம் தாயொருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் குடிக்கக் கொடுத்துவிட்டு, பின்னர், தானும் அந்த விஷத்தைக் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் தாய் உயிரிழந்துவிட்ட அதேவேளை, விஷத்தை உட்கொண்ட அவரது மூன்று பிள்ளைகளும் உடுதும்பர பிராந்திய வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் 32 வயதுடையவர் எனவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அத்தோடு, அந்தப் பெண்ணின் 34 வயதான கணவர் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், 12, 10 மற்றும் 5 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகளும்  இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17