பௌத்த சமயத்தையும் மக்களையும் அவமதிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் – அஸ்கிரிய, மல்வத்தை மகாநாயக்கத் தேரர்கள் வேண்டுகோள்

18 Sep, 2025 | 04:42 PM
image

பௌத்த சமயத்தையும், பௌத்த மக்களையும் தரக் குறைவாக சித்தரிக்கும் செயற்பாடுகளில் இருந்து பொதுமக்கள் தம்மைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிரதான பெளத்த பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீட மகாநாயக்கத் தேரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே தெரிவுக்கான நடவடிக்கைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கும்  இச் சூழலில் தத்தமது ஆதரவாளர்களை பிரபல்யப்படுத்தும் நோக்கில் மற்றைய அபேட்சகர்களுக்கு  எதிராக பிரசாரம் மேற்கொள்பவர்கள் பௌத்த சமூகத்திற்கு எதிராக சேறு பூசும் செயற்பாடுகளை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று மல்வத்தை மகாநாயக்கத் தேரர். வண. திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கள அவர்களும், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர்  வண. வரகாகொட ஶ்ரீ ஞானரதன அவர்களும் ஒரு அறிக்கையில் கூட்டாக இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு...

2026-09-16 14:56:41
news-image

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-09-16 14:56:09
news-image

யாழ். களப்பில் 9,000 கடல் அட்டைகளுடன்...

2026-09-16 14:55:03
news-image

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உட்பட சட்டவிரோத செயற்பாடுகள்...

2026-09-16 14:52:16
news-image

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் நாமல்...

2026-09-16 14:14:14
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு...

2026-09-16 13:51:46
news-image

மட்டக்களப்பில் சிவஞானம், சுமந்திரன் உட்பட 4...

2026-09-16 12:46:18
news-image

அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை...

2026-09-16 12:49:25
news-image

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்காத...

2026-09-16 13:12:57
news-image

மாத இறுதிக்குள் வருமான வரியைச் செலுத்துங்கள்...

2026-09-16 12:44:59
news-image

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முழுவதையும் வற்றச்...

2026-09-16 12:12:13
news-image

ஞானசார தேரர் மீதான வழக்கு செப்டெம்பர்...

2026-09-16 12:21:37