மலையக பகுதிகளில் கடும் பனிமூட்டம், மழையால் வாகன போக்குவரத்து பாதிப்பு

17 Sep, 2025 | 12:43 PM
image

மலையக பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (17) இரவு முதல் பெய்து வரும் கடும், மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக  வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக ஹட்டன் - நுவரெலியா மற்றும் ஹட்டன்- கொழும்பு பிரதான வீதிகளின்  வாகனப் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.  

பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வாகன சாரதிகள் மெதுவாகவும் கவனமாகவும் வாகனங்களை செலுத்தி செல்லுமாறு பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07
news-image

மத்தள விமான நிலையத்தில் மான் வேட்டை:...

2026-09-12 15:45:08
news-image

தெஹிவளை கைகுண்டுத் தாக்குதல்: இலக்கு மாறியதால்...

2026-09-12 15:38:43
news-image

வீடு புகுந்து திருட்டு மற்றும் குற்றச்...

2026-09-12 15:16:55
news-image

26 நகரங்களை அபிவிருத்தி செய்ய 65...

2026-09-12 14:49:30
news-image

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு...

2026-09-12 15:13:56
news-image

தனமல்விலவில் 114 கிலோவிற்கும் அதிக கஞ்சாவுடன்...

2026-09-12 15:11:22
news-image

தனமல்வில வீதி விபத்து: நான்கு இளைஞர்கள்...

2026-09-12 14:48:44
news-image

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் ‘ஸ்மார்ட் சாவிகள்’...

2026-09-12 14:56:17
news-image

சட்டவிரோத மீன்பிடி: இலங்கை கடற்படையினரின் விசேட...

2026-09-12 14:48:21
news-image

அரசாங்கத்தின் செயல்கள் ,வாக்குறுதிகள் நிறைவேற்றாமையை கண்டித்து...

2026-09-12 14:50:18
news-image

கம்பஹாவில் போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது!

2026-09-12 14:49:03