(ஆர்.யசி)

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக விவகாரத்தில் அரசாங்கதின் மௌனம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே ரவி கருணாநாயக்கவை உடனடியாக பதவி விளக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பதவிகளுக்குப் பொருத்தமில்லாதவர்களை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

Image result for டிலான் பெரேரா virakesari

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து கூறம் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.