நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் குற்ற செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 15 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான சோதனை நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை (14) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சோதனை நடவடிக்கையின் போது மொத்தம் 27,654 பேர் சோதனை செய்யப்பட்டனர்.
அவர்களில் குற்ற செயல்களுடன் நேரடியாக ஈடுபட்டதற்காக 15 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 674 சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
மேலும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 220 சந்தேகநபர்களையும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 155 சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM