உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் எதிர்வரும் 4 ஆம் திகதி தேர்தல்கள் திணைக்களத்தில் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.