திருகோணமலை ஸ்ரீ கும்பத்துமால் கருமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

14 Sep, 2025 | 03:39 PM
image

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ கும்பத்துமால் கருமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (14) காலை இடம்பெற்றது.

விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 25ஆம் நாள் 10.09.2025 புதன்கிழமை கிரியைகள் ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை (12) முதல் சனிக்கிழமை (13) வரை எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று ஞாயிற்றுக்கிழமை (14) விசேட பூசைகளுடன் குடமுழுக்கு எனப்படுகின்ற மகா கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு நீர் சொரியப்படுவதையும் மூல விக்கிரகத்திற்கு விசேட அபிஷேகம் இடம்பெறுவதையும் பக்த அடியார்களையும் படங்களில் காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லயன்ஸ்  306 D3 மாவட்டத்தின் புதிய...

2026-07-21 19:11:14
news-image

குரலற்ற சமூகங்களின் கதைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்...

2026-07-20 17:44:55
news-image

கவனிக்கப்படாத மக்களின் வாழ்வியலை வெளிச்சமிடும் 'UNCOVER'...

2026-07-20 17:37:50
news-image

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை...

2026-07-20 15:28:33
news-image

கொட்டகலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில்...

2026-07-19 11:25:07
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26