ஹட்டன் - சாஞ்சிமலை பகுதியில் மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி ஒருவர் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (12) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சாஞ்சிமலை பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனியார் பஸ் ஒன்றின் சாரதியே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சாரதி ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM